மனசு வலிக்குது டா.. நல்லா தானடா ஆரம்பிச்சீங்க.. கதறி கதறி அழுத VJ அஞ்சனா..!
Author: Vignesh20 November 2023, 1:00 pm
சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.
அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார்.

தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இப்போது கூட பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்தும் வருகிறார் அஞ்சனா.

தற்போது, வெப் சீரிஸில் நடிக்க ஆரம்பித்து விட்டார் அஞ்சனா. இந்நிலையில் அஞ்சனா நேற்று பதிவு செய்த எக்ஸ் வலைதள பதிவு அவருடைய ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அதாவது, நேற்று இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் தோற்க ஒட்டுமொத்த இந்திய மக்களும் கண்ணீர் விட்டனர். இதற்கு அஞ்சனாவும் அட போங்கடா என் மனசு வலிக்குது என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Rj balaji sonna maari. Tv la curtain potu dhan paakanum. Manasu valikudhu da dai! ??? nalla dhana da aarambicheenga! #INDvsAUSfinal
— Anjana Rangan (@AnjanaVJ) November 19, 2023