தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருந்தனர். ஆனால், அவரோ அதை பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல் தொடர்ந்து சுற்றுலா சென்று ஜாலியாக இருந்து வருகிறார். அந்தவகையில் அஜித் சுவிட்சர்லாந்து சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில், சுற்றுலா முடிந்து அஜித் சென்னை திரும்பியிருக்கிறார். சென்னை ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் டால் அடிக்கும் ரெட் டீ ஷர்ட் அணிந்து பவுன்சர்களுடன் விறுவிறுன்னு செல்லும் இந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து… அந்த விடாமுயற்சி அப்டேட் கொஞ்சிம் சொன்னீங்கன்னா…? என நைசா கேட்டு கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், அஜித்தின் உருவத்தை பார்த்து பிரபல பத்திரிகையாளரான வலைப்பேச்சு அந்தணன் விமர்சித்திருக்கிறார்.
இதனால், அஜித் மற்றும் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கடுமையாக அந்தணனை திட்டி தீர்த்து வருகிறார்கள். அதில் ஒருவர் அஜித் தான் மேற்கொண்ட சிகிச்சை பற்றி கூறி வீடியோவை பகிர்ந்து பதில் கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.