ட்ரெய்லர்னு சொன்னாங்க பிட்டு படம் மாதிரி இருக்கு.. அனுபமாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!(வீடியோ
Author: Vignesh15 February 2024, 11:24 am
அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.
முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது .

நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து தெலுகு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் .

அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை. ஆனால் சமூகவலைத்தளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல் கவர்ச்சி காட்டிவரும் அனுபமாவிற்கு தெலுங்கு , மலையாளம் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை சீண்டி வருகிகிறார் .
இந்நிலையில், தற்போது சைரன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். முன்னதாக கடந்த ஆண்டு வெளியான ரவுடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனுக்கு லிப் லாக் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்திருந்தார். அதற்காக சுமார் 50 லட்சம் சம்பளம் பெற்றிருந்தார் அனுபமா.
இந்நிலையில், சித்து ஜொன்னலகட்டா நடிப்பில் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் அனுபமா, அப்படத்தின் ஒரு பாடலில் அனுபமா ரொமான்ஸ் காட்சி லிப்லாக் முத்தம் கொடுத்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்திருந்தார். சமீபத்தில் படத்தின் முக்கிய போஸ்டர் ஒன்றினை இணையதளத்தில் படக்குழுவினர் வெளியீட்டுள்ளனர்.
If only LOOKS could KILL! ?❤️?
— Sithara Entertainments (@SitharaEnts) December 31, 2023
Team #TilluSquare wishes you all a very #HappyNewYear2024 ✨?
In cinemas #TilluSquareOnFeb9th ?#Siddu @anupamahere @MallikRam99 @ram_miriyala @achurajamani @NavinNooli #SaiPrakash @vamsi84 #SaiSoujanya @SitharaEnts @Fortune4Cinemas… pic.twitter.com/Jq2wYi8bj8
அதில், நடிகர் சித்துவின் மடியில் அரைகுறை ஆடை அணிந்து அமர்ந்திருக்கிறார் அனுபமா. இப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்களின் மனம் ரணகளமாக்கிய தாக தெரிவித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி அனுபமா ரசிகர்களை அதிரவைத்து இருக்கிறது. ட்ரெய்லர் முழுக்க அனுபமா – சித்துவின் ரொமான்ஸ் மற்றும் முத்தக்காட்சியில் அதிகமாக இருந்துள்ளது. அதிலும் இருவரும் காரில் முத்தமிடும் காட்சி முகம் சுளிக்கவும் வைத்திருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.