சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் வெகு வருடங்களாக இருந்து வருகிறார். அதன் பிறகு சினிமா மூலமாக பத்திரிக்கையாளராக கூறி வருகிறார். பல்வேறு நடிகர்களை பற்றி கிசுகிசுக்களை கூறியும் வருகிறார். அந்த வகையில், தற்போது அனுஷ்கா குறித்து ஒரு கிசுகிசுவை கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் நடிகை அனுஷ்கா முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நடிகை அனுஷ்கா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை அனுஷ்கா ஆரம்பத்தில் பல படங்கள் நடித்து வந்தாலும் 2009 -ம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
2015 -ம் ஆண்டு நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிகர் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு போது இருவரும் தனிமையில் நெருக்கம் காட்டியதாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படத்திற்கு பிறகு அனுஷ்கா சினிமாவில் மார்க்கெட் இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.