ஜீவா, சுந்தர் சி உடன் ரகசிய உறவு?.. கல்யாணத்தை வெறுக்க இதுதான் காரணம்.. அனுயா ஓபன் டாக்..!

Author: Vignesh
9 December 2023, 11:15 am

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார். பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

anuya-updatenews360

இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில், தற்போது சமீபத்தில் பேட்டி அளித்த அனுயா தான் துபாயில் பிறந்தவர். தனக்கு தமிழ் கொஞ்சம் தெரியும். பொறியியல் படிப்பை முடித்தவுடன், சினிமா துறைக்கு வந்துவிட்டேன். விஜய் ஆண்டனி, சுந்தர் சி மற்றும் ஜீவா ஆகியோருடன் என்னை இணைத்து தவறாக பேசி வதந்திகளை பரப்புகிறார்கள்.

anuya-updatenews360

அவை அனைத்தும் தவறான தகவல். நான் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் ஏன் தனியாக இருக்கிறீர்கள்? திருமணம் செய்து கொள்ளலாமே என தெரிவித்தார். அதற்கு, என்னை சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை எனக் கூறிய நடிகை தெரிவித்துள்ள இந்த விஷயம் தற்போது, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 325

    0

    0