ஆடையின்றி இருக்கும் மார்ஃபிங் போட்டோ.. தற்கொலைக்கு முயன்ற ஜீவா பட நடிகை..!
Author: Vignesh29 January 2024, 12:30 pm
சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார்.
சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில், அவ்வப்போது அனுயா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அனுயா மார்ஃபிங் புகைப்படம் குறித்து நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். அந்த சமயத்தில், நான் எப்படி அந்த பிரச்சனையை எதிர் கொண்டேன் என்று தெரியவில்லை. அப்போது, எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் அதிகப்படியாக இருந்தது. என்னுடைய குடும்பத்தார் தான் அந்த எண்ணத்தை மாற்றினார்கள். நான் இப்போது உயிரோடு இருக்க காரணமே என்னுடைய குடும்பம் தான் என்று அனுயா தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, சுசித்ரா வெளியிட்ட ஆபாச புகைப்படங்களில் இருப்பது நான் இல்லை என்று மறுப்பு தெரிவிக்காமல், அந்த புகைப்படத்தை கலைநயத்துடன் பாருங்கள் என்று சொல்லி அனுயா சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.