நடு ரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த கமல் பட நடிகர் – அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து மக்களுக்கு நன்கு பரீட்சியமானவர் நடிகர் மோகன். வளர்ச்சி குறைவாக பிறந்த மோகன் குள்ள மனிதனாக பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கமல் ஹாசன் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்புவின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார்.

அந்த ரோல் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதையடுத்து நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். பின்னர் வயது முதிர்ச்சி காரணமாக படவாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் நடிகர் மோகன் வறுமையில் தத்தளித்துள்ளார்.

இதையடுத்து தனது சொந்த ஊரான மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வசித்து கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு வயிற்று பசியை போக்கி பிச்சை எடுத்து வந்தாராம். இந்நிலையில் நேற்று ரோட்டோரமாக இறந்து கிடந்துள்ளார். அவரது பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் சொல்ல,

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இறந்த மோகனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் அவரின் சொந்த ஊரான மேட்டூருக்கு அனுப்பி வைத்துள்ளனர். வறுமையின் காரணமாக ஆதரவற்ற நிலையில் நடுரோட்டில் நடிகர் மோகன் இறந்து கிடந்த சம்பவம் திரையுலகினரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

Ramya Shree

Recent Posts

கூட்டணிக்கு ‘துண்டு’? பிரதமர் மோடிக்கு திடீர் புகழாரம் சூட்டும் பிரேமலதா!!

பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…

22 minutes ago

அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…

சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…

25 minutes ago

சமந்தாவுக்கு கெட் அவுட்.. புதுமனைவிக்கு கட் அவுட் : நாக சைதன்யா டபுள் கேம்!

நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…

48 minutes ago

துருவ் விக்ரமுடன் டேட்டிங் சென்ற அனுபமா? இணையத்தை அதிரவைத்த அந்தரங்க புகைப்படம்…

துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…

1 hour ago

மாநிலங்களவையில் ஒலிக்கும் கமல்ஹாசன் குரல்.. தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…

2 hours ago

தேன் எடுக்க வனப்பகுதிக்குள் சென்ற 20 வயது இளைஞர்.. சடலமாக மீட்கப்பட்ட சோகம் : விசாரணையில் ஷாக்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…

3 hours ago

This website uses cookies.