அஜித்தின் பழைய பகையை தீர்க்க ரெடி .. துப்பாக்கியை எடுத்த ஏ.ஆர்‌.முருகதாஸ்…!

Author: Selvan
13 November 2024, 4:15 pm

மே 1 என்றால் எல்லோரும் தல படத்திற்கு வெயிட் பண்ணிட்டு இருக்கும் நிலையில், அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வந்தார்.

ajith good bad ugly news

ஆனால் இப்படம் வருமா வராத என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும் தருணத்தில் அஜித்தின் இன்னொரு படமான குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் அன்று வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில் தற்போது மே 1 அஜித் பிறந்த நாள் அன்று வெளியிடலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமரன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் படம் மே 1 ஆம் தேதி வெளியாகலாம் என படக்குழு திட்டமிட்டு வருகிறது.

sivakarthikeyan next movie update

ஏ.ஆர். முருகதாஸ் ஏற்கனவே நடிகர் அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர். அதன் பின்பு இருவருக்கும் கருத்து மோதல் காரணமாக படம் பண்ணவில்லை என சினிமா வட்டாரங்கள் பேசி வந்தன.

இதையும் படியுங்க: அந்த விசயத்திற்கு நான் சரிபடமாட்டேன் ..53 வயதில் நடிகர் நட்டி சொன்ன தகவல்…

தற்போது சிவகார்த்தியனை வைத்து அஜித்தை பலி வாங்க ஏ.ஆர் முருகதாஸ் நினைக்கிறாரா என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. படம் துப்பாக்கி 2 ஆக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 234

    0

    0