சந்தானம் மறைவால் சோகத்தில் மூழ்கிய ஏ ஆர் முருகதாஸ் – கண்ணீர் விட்டு அழுத வீடியோ!
Author: Shree28 March 2023, 9:56 pm
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ. ஆர். முருகதாஸ் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பலதிறமைகளை கொண்டிருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
அஜித்தின் தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, ஸ்பைடர் , சர்கார்,தர்பார் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அவரது உதவி இயக்குனர் என் எஸ் பொன்குமார் இயக்கத்தில் ஆகஸ்ட் 16 1947 என்ற படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தின் விழாவில் பேசிய ஏ. ஆர். முருகதாஸ், இப்படம் உள்ளிட்ட பல படங்களில் ஆர்ட் டைரக்டராக இருந்து வந்தவர் டி சந்தானம் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரை தற்போது நினைவுகூர்ந்து கண்ணீர் விட்டு பேசினார். கீழே வீடியோ லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.