ஏஆர் ரகுமான் மனைவிக்கு நாங்க டார்ச்சர் கொடுத்தோம்.. ஒப்புக்கொண்ட ஜிவி பிரகாஷ் அம்மா!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2024, 5:47 pm

ஏஆர் ரகுமான் விவாகரத்து பஞ்சாயத்துதான் தற்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 29 வருடம் ஒன்றாக இருந்த தம்பதிகளுக்கிடையே தற்போது என்னதான் நேர்ந்தது என குழப்பத்தில் உள்ளனர்.

ஏஆர் ரகுமான் மனைவிக்கு டார்ச்சர் கொடுத்தோம்!

இந்த நிலையில் ஏஆர் ரகுமானின் சகோதரியும், ஜிவி பிராகஷின் தாயாருமான ரைஹானா விவாகரத்து குறித்து பல விஷயங்கள் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: ஏஆர் ரகுமான் இசைக்குழுவை சேர்ந்த பெண்ணும் விவாகரத்து அறிவிப்பு : வைரலாகும் பதிவு!

அதில் ஏஆர் ரகுமான் மனைவி சாய்ரா ரொம்ப போல்டான லேடி, எங்க வீட்டுல அவளுக்கு நிறைய டார்ச்சர் கொடுத்தோம். ஆனா அதையெல்லாம் தூள் பண்ணிட்டு போயிடுவாங்க.

AR Rahman Saira Banu

அவங்களோட உடை, பாவனை எல்லாமே அற்புதமாக இருக்கும். நகையை விரும்பாத சாய்ரா, ஏஆர் ரகுமானுடைய சிகை அலங்காரத்தை அவரே பாத்துக்கிட்டார். ரொம்ப அழகான டேஸ்ட் சாய்ராவுக்கு.. வீட்டை எப்பவுமே கிளீனா வெச்சுக்குவாங்க. பந்தா பண்ணமாட்டாங்க.. ரொம்ப ரொம்ப சிம்பிள். ஆனால் அவங்க உடுத்துற ஆடைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பாங்க என கூறியுள்ளார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 195

    0

    0