போதும் விட்டுருங்க என்னால முடியல.. கையெடுத்து கும்பிட்டு ஓட்டம் எடுத்த பிரபல நடிகை..! (வீடியோ)

Author: Vignesh
14 June 2023, 12:45 pm

பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் சைஃப் அலிகான். இவரின் மகள் சாரா அலி கான், கெடர்நாத் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகை சாரா அலி கான் பாலிவுட் நடிகர் விக்கி கெளசலுடன் Zara Hatke Zara Bachke என்ற படத்தில் நடித்து விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகாகக பல இடங்களில் ஜோடியாக சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், விமான நிலையத்தில் சாரா அலி கான் ஓடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

sara ali khan - updatenews360

எங்கு சென்றாலும் பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்து வருவதாகவும், அதற்காகத்தான் சாரா அலி கான் போதும் விட்டுருங்க என்னால முடியல என்று ஓடிள்ளதாகவும், அவர் மிகவும் சோர்வாக இருந்ததாகவும், ஓய்வெடுக்க விடுங்கள் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…