BEAST SINGLE, இது இன்னொரு சிம்டாங்காரன் பரமா..!

Author: kavin kumar
14 February 2022, 6:21 pm

மாஸ்டர் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு, அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் தற்போது அனிருத் இசையில் பீஸ்ட் படத்தின் Single பாடல் வெளியானதால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். அத்துடன் பீஸ்ட் படத்தின் சில பிரத்யேக புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

மேலும் பாடலைக் கேட்ட விஜய் ரசிகர்கள் அப்படி இப்படி என்று கம்பு சுத்த அப்படி என்னதான் இருக்கிறது என்று காதில் Headphone போட்டு கேட்டால், இது இன்னொரு சிம்ட்டாங்காரன் என்று தோன்றுகிறது.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ