விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பிரமாண்ட திரைப்படம் பீஸ்ட். இப்படத்தினை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. ஏப்ரல் மாதம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ள இப்படத்தை தான் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகியிருந்த அரபிக் குத்து பாடல் சொன்னதது போல் பான் வேர்ல்ட் அளவில் ஹிட்டாகியுள்ளது. யூடியூபில் தினமும் பார்வைகள் குவிந்து வரும் இப்பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
12 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள தென்னிந்தியாலளவில் எந்த பாடலும் படைத்திராத சாதனை. இதற்கு முன் ரவுடி பேபி பாடல் 17 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது. அதனை கொண்டாடும் வகையில், சன்பிக்சர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.