ரூம்க்குள் அரபிக்குத்துக்கு செம குத்தாட்டம் போட்ட எரும சாணி புகழ் ஹரிஜா… Latest Video..

Author: Rajesh
9 March 2022, 6:25 pm

சமூக வலைதளங்களில் எருமை சாணி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஹரிஜா. இவருக்கு திருமணத்துக்கு முன் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்திட்டு இருந்தது… ஆனால் என்ன காரணத்தினாலோ சில படங்களில் அவர் நடிக்கவில்லை.

இவர், திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் “திருவிளையாடல்” என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல விடியோக்களை வெளியிட்டு வருகிறார். பார்ப்பதற்கு இவரே குழந்தை போல துருதுருவென்று இருப்பார். ஆனால் சில மாதங்களுக்கு முன் இவருக்கே ஆண் குழந்தை பிறந்த நிலையிலும் கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது, தற்போது டிரெண்டிங்கில் கலக்கி வரும் அரபிக்குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி