காதலர் தினத்தில் ஆட்டம் போட்ட பிக் பாஸ் அர்ச்சனா…வைரலாகும் வீடியோ.!
Author: Selvan15 February 2025, 5:09 pm
உற்சாகமாக காதலர் தினத்தை கொண்டாடிய அர்ச்சனா,அருண்
பிக் பாஸ் சீசன் 7-யில் கலந்து கொண்டு டைட்டிலை தட்டி தூக்கியவர் தான் அர்ச்சனா,இவர் பிக் பாஸ் வரதுக்கு முன்னாடி சீரியலில் நடித்திருந்தாலும்,பிக் பாஸ் சீசன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கினார்.

இவர் சீரியலில் நடித்து வந்த போதே பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த அருணை பல வருடமாக ரகசியமாக காதலித்து வந்துள்ளார்.இந்த நிலையில் சமீபத்தில் அருண் பிக் பாஸ் சீசன் 8-யில் போட்டியாளராக கலந்துகொண்டார்,ஆரம்பம் முதலே அவருக்கு அர்ச்சனா வெளியில் இருந்து தன்னுடைய ஆதரவை அளித்து வந்தார்,ஒரு கட்டடத்தில் இருவரும் காதல் செய்வதாக வெளிப்படையாக தங்களுடைய சமூகவலைத்தளத்தில் அறிவித்தனர்.
இதையும் படியுங்க: என்கிட்ட வேலை பார்த்த பையன் அவன்…இசைஞானி போட்ட நாக் அவுட் பிளான்.!
இந்த நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு அருண் மற்றும் அர்ச்சனா இருவரும் நெருக்கமாக கட்டி பிடித்துக்கொண்டு தங்களுடைய காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர்.
அதனை வீடியோவாக எடுத்து தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலர் லைக்,கமெண்ட்களை வாரி வருகின்றனர்.