பிக்பாஸ் 7 – ல் 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டில் நுழைந்த விஜே அர்ச்சனா டைட்டில் வென்றுள்ளார். இவருக்கு, ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நாள் ஒன்றிற்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கிய அர்ச்சனா 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.
மேலும் படிக்க: அந்த நடிகையின் வாழ்க்கையை அழிச்சதே அஜித்?.. உடையை கழட்டி அத செய்ய சொல்லி டார்ச்சர்..!
இந்நிலையில், அர்ச்சனா டைட்டில் வென்றதை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ஆட்டம், பாட்டாம், சர்ப்ரைஸ் என உற்சாகத்துடன் கொண்டாடியிருக்கிறார். தனது நண்பர்கள், மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்களுக்கும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அர்ச்சனா பணம் கொடுத்து டைட்டில் வாங்கியதாக பலர் விமர்சித்து வந்த நிலையில் “எவன் என்ன சொன்னால் எனக்கென்ன” என்றவாறு குதூகலத்துடன் கொண்டாடி வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
மேலும் படிக்க: கில்லி படத்தின் முதல் சாய்ஸ் பிரகாஷ் ராஜ் இல்லை.. அந்த காரணத்தினால் நடிக்காமல் போன பிரபலம்..!
முன்னதாக, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணை அர்ச்சனா காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அருண் மற்றும் அர்ச்சனாவின் காதல் தற்போது உறுதியாக இருக்கிறது. தற்போது, அருண் ஒரு போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார். அந்த போட்டோஷூட் நடக்கும் போது அர்ச்சனாவும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி போட்டோ ஷூட் வீடியோ கமெண்டில் அர்ச்சனா தேங்க்ஸ் ஃபார் ஷூட்டிங் மை ஹீரோ என போட்டோகிராபருக்கு நன்றி கூறி இருக்கிறார். அதனால், அவர்கள் காதல் உறுதியாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர் கூறி வருகிறார்கள். மேலும், சிலரோ அருணே உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குப்பா என்றும் கூறி வந்தனர்.
அண்மையில், அர்ச்சனா ஒரு நிகழ்ச்சிக்கு அவருடைய காதலர் என கூறப்படும் சீரியல் நடிகர் அருனுடன் இணைந்து சென்றுள்ளார். அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக தங்களது காதலை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில், இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் முதன்முறையாக வெளியாக ரசிகர்கள் க்யூட் ஜோடி என கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய அர்ச்சனா காதல் தொடர்பாக வந்த கிசுகிசுகளுக்கு தற்போது பதில் கொடுத்துள்ளார். அதில், அவர் நானும் அருணும் காதலிக்கிறோம் என்று தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. இருவருமே நல்ல நண்பர்கள் மற்றும் அனைத்துமே மக்களின் கற்பனை சமூக வலைதளங்களில் சில விஷயங்கள் நம்புற மாதிரியும் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது. நான் இப்போது, என்னுடைய கேரியரை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் தான் திருமணம் செய்து கொள்வேன். அது வாழ்க்கையின் ஒரு பகுதி என நினைக்கிறேன் என்று அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: எனக்கு அவ்வளவு தான் வேல்யூவா?.. Adjustment-க்கு ரேட் பேசிய ரேகா நாயர்..!
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.