எவ்வளவு நாள் தான் இதையே சொல்லுவீங்க.. இதோட நிறுத்திக்கோங்க.. கொந்தளித்த அர்ச்சனா மகள் ஜாரா வினீத்..!

Author: Vignesh
14 November 2023, 12:45 pm

பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவரான விஜே அர்ச்சனா சன் டிவியில் தொகுப்பாளனியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சி, இசை வெளியிட்டு விழா, மூவி புரமோஷன் ஷோ,ஸ்பெஷல் ஷோ, செலிபிரிட்டி ஷோ என பட்டய கிளப்பி வருகிறார்.

கடந்த சில வருடங்களாக ஜீ தமிழில் பல்வேறு நிகழ்த்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவருடன் அவரது மகள் ஸாராவும் சேர்ந்து நிகழ்ச்சி தொகுத்து வழங்கி பேமஸ் ஆகிவிட்டார்.

zaara

ஸாராவுக்கு வயது குறைவு தான் என்றாலும் அவர் மெச்சூராக பேசும் விதத்தை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டாலும், அதே காரணத்திற்காக அவரை இன்னொரு பக்கம் ட்ரோல் செய்து வருகின்றனர். தொடர்ந்து தன்னை பற்றி வரும் செய்திகளை பற்றி தற்போது, ஸாரா கோபமாக பதிவிட்டு இருக்கிறார். ஸாரா இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதைப் பற்றி பேசுவீங்க என கேட்டிருக்கிறார். மேலும், அவர் இதோடு நிறுத்திக்கோங்க.. தனது வாழ்க்கையில் எட்டு வயதில் இருந்து சம்பாதித்த பிரச்சினைகளை பற்றியும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!