Smoking குயின் அர்ச்சனா.. ஆதாரத்துடன் வெளியான வீடியோ இதோ..!

Author: Vignesh
4 December 2023, 9:00 am

பிக் பாஸ் வைல்காடு என்ட்ரியா வந்த அர்ச்சனா முதல் சில நாட்கள் அழுது கொண்டே இருந்த நிலையில், கமலஹாசன் மற்றும் பிக் பாஸ் அறிவுரைக்குப் பின்னர் தற்போது களத்தில் குதித்துள்ளார். அதாவது, பிரதீப் இருந்திருந்தால் கூட மாயா பூர்ணிமாவை இந்த அளவிற்கு கதற விட்டிருப்பாரா என்று கேட்கும் அளவிற்கு அவர் விட்டு சென்ற வேலையை அர்ச்சனா செய்துள்ளார்.

அதாவது, பிரதீப்புக்கு ஆதரவாக பேசி பல வாக்குகளை அர்ச்சனா பெற்றார். ஆனால், அர்ச்சனா சிறு வயதில் என் பெற்றோர்கள் செம ஸ்ட்ரீட் என்றெல்லாம் சொல்கிறார். அதே நேரத்தில், சிகரெட் அடிப்பதற்காக மற்ற போட்டியாளர்களை வலுக்கட்டாயமாக ஸ்மோக்கிங் ரூம் அழைத்துச் செல்கிறார். மேலும், கட் அடித்து படத்திற்கு சென்றதாக எல்லாம் சொல்கிறார். இதில் எது உண்மை என்று ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?