அக்காவை மிஞ்சிய அழகு.. அர்ஜுனின் 2-வது மகளை ஞாபகம் இருக்கா… டிரெண்டாகும் லேட்டஸ்ட் போட்டோ..!

Author: Vignesh
18 August 2023, 10:03 am

80,  தொண்ணூறு காலங்கட்டங்களில் திரை உலகில் முன்னணி நாயகனாகவும் ஆக்சன் கிங் ஆகவும் திகழ்ந்தவர் தான் நடிகர் அர்ஜுன். ஜாக்கி ஜான் போல இவர் ஆக்ஷனில் கலக்கி வருபவர். இவர் நடிப்போடு நின்று விடாமல் இவர் டைரக்ஷன், தயாரிப்பு போன்ற பன்முகத்திறமையைக் கொண்டவர்.

arjun-updatenews360

தமிழில் டாப் ஹீரோவாக இருந்தவர் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜுன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.

arjun-updatenews360

60 வயதிலும் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு உடலை மெருகேற்றி கட்டுக்கோப்பாக வைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். தற்போது நடிகர் அர்ஜுன் லியோ படத்தில் ஹரால்டு தாஸ் என்ற ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

anjana arjun-updatenews360

இந்நிலையில் அர்ஜுனின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது அதில் அர்ஜுன் இரண்டாம் அகலம் இருக்கிற அஞ்சனா அர்ஜுன் ஹீரோயின் போல அழகாக இருக்கிறார் அவரும் சினிமாவில் நடிக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

anjana arjun-updatenews360
anjana arjun-updatenews360
anjana arjun-updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 322

    1

    0