பிட்டு பட நடிகை மீது பித்து… அம்மா வயது நடிகைக்கு டாட்டா காட்டிய வாரிசு நடிகர்!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2024, 12:38 pm

விசித்தர காதல், அபூர்வமான காதல் என்றெல்லாம் இன்று மாறியுள்ளது. சினிமாவில் இதைவிட மோசமான காதல் எல்லாம் உள்ளது.

தன்னைவிட 12 வயது மூத்த நடிகையை இளம்நடிகர் காதலித்தது ஊரறிந்த விஷயம்தான். மீடியாக்கள் எல்லாம் கேவலமாக விமர்சித்தும் எதையும் கண்டுகொள்ளாமல் இருவரும் காதலித்தனர்.

உயிரே படத்தில் தையா தையா பாடலுக்கு நடனமாடியவர்தான் நடிகை மலைகோ அரோரா. கவர்ச்சியில் மிளிரும் இவருக்கு 50 வயது. பிரபல தயாரிப்பாளர், இயக்குநரான அர்பாஸ் என்பவரை 1998ல் திருமணம் செய்த மலைக 2017ல் விவாகரத்து பெற்றார்.

இந்த தம்பதிக்கு தற்போது 21 வயதில் மகன் உள்ளார். மலைகா சிங்கிளாக இருந்த நிலையில், பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவியன் மகனான அர்ஜுன் கபூருடன் காதல் ஏற்பட்டது.

தன்னை விட வயது முதிர்ந்த மூத்த நடிகையுடன் காதல் வயப்பட்ட அர்ஜுன், எப்பவும் அவருடனே ஊர்சுற்றி வந்தார். குடும்பமே எதிர்த்தும், ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தும் இருவரும் காதில் வாங்கியது இல்லை.

இந்த நிலையில்தான் மலைகா கர்ப்பமாக இருப்பதாக தகவல் தீயாய் பரவியது. இது குறித்து பேசிய அர்ஜூன் கபூர், ஒரு செய்தியை மட்டும் மக்கள் உன்னிப்பாக கவனிப்பதால் அது வைரலாகி வருகிறது. ஏதாவது எங்களை பற்றி செய்தி எழுத வேண்டும் என்றால் எங்களிடம கேளுங்கள், யூகங்கள் எழுதவேண்டாம் என அர்ஜூன் முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனிடையே மும்பையில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அர்ஜூன் கபூரை பார்த்து, ரசிகர்கள் மலைகா மலைகா என கத்தியுள்ளனர். இதைப்பார்த்து கோபமடைந்த அர்ஜூன் கபூர், நான் தற்போது சிங்கிளாக உள்ளேன், ரிலாக்ஸ் ஆகுங்கள் என கூறியுள்ளார்.

இதையடுத்து ஊடகங்களும் பரபரப்பாக இந்த விஷயத்தை உற்று நோக்கினர். அதில் அவர் சொன்னதுக்கு பின்புலம் உடன் நடித்த பிட்டு பட நடிகைதான் காரணம் என கூறியுள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘விலங்கு’ படத்தில் நடித்த பிட்டு பட நடிகையுடன் ஊர் சுற்றி வந்துள்ளார். இதையடுத்து மலைகாவை ஓரங்கட்டிவிட்டு இந்த நடிகையுடன் பல விழாக்களில் கலந்து கொண்டுள்ளார். அடுத்த படத்துக்கும் இவரையே ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 136

    0

    0