அடடே செம கியூட்டா இருக்காங்களே… அம்மாவை மிஞ்சும் அழகில் ஆர்யா மகள்!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களுள் ஒருவரான நடிகர் ஆர்யா முதன்முதலில் அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக ஆர்யா நடித்திருந்தார் .

அதை தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள் ,மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் ,சிக்கு புக்கு ,சீட்டு ராஜா ராணி ,இரண்டாம் உலகம், ஆரம்பம் இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார். இதனிடையே சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த ஆர்யாவுக்கு அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி மகுடத்தை சூட்டியது.

அந்த திரைப்படத்தில் ஆர்யாவின் நடிப்பு எல்லோரையும் வியக்க வைத்தது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்த வருகிறார் . இதனிடையே ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தின் ஹீரோயினாக தன்னுடன் நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

2019 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது . அதன் பிறகு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ஆர்யாவின் மகனின் கியூட்டான புகைப்படங்களை சயீஷா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட அது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த க்யூட்டான புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் “அம்மாவை மிஞ்சும் அழகில் மகள்… மகளை மிஞ்சும் அழகில் அம்மா” என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Anitha

Recent Posts

மாத இறுதியில் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…

1 hour ago

Get out பதாகை.. பிரமாண்ட விருந்து.. புதிய அறிவிப்புகள்.. தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவின் Highlights!

தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…

2 hours ago

குருட்டுப் பூனை.. Mental Checkup.. ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை!

முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…

3 hours ago

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

16 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

16 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

17 hours ago

This website uses cookies.