இரவு பார்ட்டியில் பல நடிகைகளுடன் நெருக்கம் காட்டும் சூப்பர் ஸ்டாரின் வாரிசு.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Author: Vignesh
29 March 2023, 6:00 pm

பாலிவுட் சினிமாவில் நடிகர் ஷாருக்கான் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் ‘பதான்’ திரைப்படம் வெளியாகி பல சர்ச்சைகளுக்கு பிறகும் வெளியாகி வசூலை அள்ளி குவித்து வருகிறது.

இதில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் போன்ற நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சல்மான் கானும் பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

shahrukh khan- updatenews360

பதான் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றில் காவி நிற பிகினியை அணிந்து தீபிகா படுகோன் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தது பல தரப்பினர்களிடையே, எதிர்ப்புகளை கிளப்பியது. இதற்காக தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இருப்பினும் பதான் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு பிறகும் வெளியாகி வசூலை அள்ளி குவித்தது குறிப்பிடத்தக்கது.

shahrukh khan- updatenews360

இந்நிலையில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த இவர் தற்போது D’YAVOL என்ற சரக்கு பிராண்டை ஆரம்பித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் மோசமாக விமர்சனம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

aryan-khan-updatenews360

இதனிடையே, சமீபத்தில் ஆர்யன் கான் இரவு பார்ட்டியில் கலந்துகொண்டு பல நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 445

    0

    0