வெளியில இவருக்கு இன்னொரு பேரு இருக்கு : அசல் கோளாறின் GIRL FRIEND இவரு தானா? விளாசும் நெட்டிசன்கள்!!

Author: Vignesh
31 October 2022, 2:30 pm

அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் பெண்களை எல்லைமீறி தொடுகிறார் என சர்ச்சை எழுந்தது. அவரை நெட்டிசன்கள் தொடர்ந்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

அசல் நிவாஷினி என்ற போட்டியாளர் உடன் மட்டும் தான் நெருக்கமாக இருந்து வருகிறார். அவர்கள் இருவரும் செய்யும மோசமான விஷயங்கள் தான் சர்ச்சைக்கு காரணம்.

bb updatenews360

தற்போது அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் சிங்கிள் என சொல்லிக்கொண்டாலும் அவருக்கு வெளியில் ஆல்ரெடி ஒரு காதலி இருக்கிறார் என்கிற உண்மை தெரியவந்திருக்கிறது.

அந்த உண்மையை குயின்சி தான் தெரிவித்து இருக்கிறார்.

நீங்களே வீடியோவில் பாருங்க.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 414

    0

    0