கதைப்போமா… கதைப்போமா? பேட்டியின் போது ரொமான்டிக் மூடில் குதூகலித்த கீர்த்தி – அசோக் செல்வன்!

Author: Rajesh
24 January 2024, 9:34 am

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது.

இதனிடையே நடிகை கீர்த்தி பாண்டியனை 10 வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்த ஷாக் செல்வன் சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இவர்கள் கோலிவுட்டின் செலபிரிட்டி ஜோடியாக பார்க்கப்பட்டு வருகிறார்.

keerthi pandian-updatenews360

இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த இந்த ஜோடியின் கியூட்டான ரொமான்ஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அந்த வீடியோ:

  • Is this actor the reason why Bhagyaraj's daughter attempted suicide பாக்யராஜ் மகள் தற்கொலைக்கு முயல காரணம் இந்த நடிகரா? போட்டுடைத்த பிரபலம்!