பிரபல நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட்?.. தேவயானியின் தம்பி நகுல் குறித்து புட்டு புட்டு வைத்த உதவி இயக்குனர்..!

Author: Vignesh
26 July 2024, 3:07 pm

நடிகை தேவயானியின் சகோதரர் நகுல். இவர் பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். பின்னர் மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கிட்டாரிஸ்ட் அன இவர் பின்னணி பாடகரும் கூட. தற்போது, இவர் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில், மன்மத லீலைகள் செய்வதில் நகுல் வல்லவர் என்பது பலருக்கும் தெரியாது என சந்துரு என்ற உதவி இயக்குனர் ஒருவர் பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

nakul

மேலும், நகுல் சம்பந்தப்பட்ட அந்தரங்கங்கள் தனக்கு தெரியும் என்று சொல்லி இருப்பதோடு, கண்டிப்பாக கேஸ் போடுவேன் என்றும் சொல்லியிருக்கிறார். முன்னதாக வாஸ்கோடகாமா படத்தில் பவி டீச்சர் என அழைக்கப்படும் பிரிகிடா சாகா தான் முதலில் கமிட்டானதாகவும், அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்த போது அவர் ஒத்துக் கொள்ளாத காரணத்தினால், அவரை அந்த படத்தில் இருந்து நகுல் தூக்கி விட்டதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பிரபல நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட்?.. தேவயானியின் தம்பி நகுல் குறித்து புட்டு புட்டு வைத்த உதவி இயக்குனர்..!

எப்போதும், பிரிகிடா சாகா அவருடைய தந்தையுடன் ஷூட்டிங் வருவதால் அவரால் வளைந்து கொடுக்க முடியவில்லை என்று நினைத்து நகுல் அவர் வேண்டாம் என்று அடம் பிடித்ததாக சொல்லி இருக்கிறார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ