பிட்டு படம் பார்த்திருக்கீங்களா? Anchor’ன் கேள்விக்கு ஷாக்கிங் பதில் சொன்ன அதுல்யா ரவி!
Author: Shree18 September 2023, 9:39 am
அதுல்யா ரவி தமிழ் திரைப்பட நடிகை ஆவர் . முதல் முதலில் நடிகை அதுல்யா ரவி தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆன திரைப்படம் “நாகேஷ் திரையரங்கம்”. ஆனால் திரைப்படம் வெளியாவதற்கு தாமதம் ஆக ” காதல் கண் கட்டுதே ” என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்க பட்ட படம் . வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இளைஞர்கள் ,மற்றும் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது.

2018-ல் துரை இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி ,பாலா சரவணன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஏமாலி’ அந்த படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருப்பார் . அதன்பின் 2019ஆம் ஆண்டு நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக “சுட்டு பிடிக்க உத்தரவு ” என்ற அதிரடித் திரைப்படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்ட அதுல்யா கதாநாயகியாக மட்டுமில்லாமல் ” நாடோடிகள் 2″, “அடுத்த சாட்டை ” , முருங்கைக்காய் சிப்ஸ் என சில படங்களில் கதாபாத்திர வேதங்கள் கூட நடித்திருந்தார்.

படவாய்ப்புகள் வர வர கவர்ச்சியில் கவனம் செலுத்த துடைங்கிய அதுல்யா ரவி . முதல் படத்தில் பவ்யமாக நடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை ஏற்றிக்கொண்டு போன அதுல்யா ரவி தற்போதுவரை கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். முழு நேர கவர்ச்சியில் இறங்கிய அதுல்யா ரவி அதிகமாக கவர்ச்சி புகைப்படங்களையே தனது சோசியல் மீடியாக்களில் பகிர்வார்.
இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் பிட்டு படம் பார்த்திருக்கீங்களா? எந்த வயசில் பார்த்தீங்க என்ற கேள்விக்கு? சத்தியமா சொல்றேன் நான் அந்த மாதிரி படங்களை பார்த்ததே இல்லை. பார்க்கணும்னு கூட எனக்கு தோன்றியதே இல்லை. நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு மற்ற மொழி படங்களை பார்க்க மட்டும் ஆசைப்பட்டிருக்கிறேன் என கூறினார். இதனை கேட்ட நெட்டிசன்ஸ் அட இது ஒன்னும் நம்புற மாதிரியே இல்லையே என கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.