“நல்லா இருந்த முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி இப்படி ஆயிடுச்சு..” அதுல்யா லேட்டஸ்ட் Photos

Author: Babu Lakshmanan
7 October 2022, 8:55 am

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.

பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை.

இருந்தாலும் அடுத்த படத்துக்கு Glamour ஆக புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து அதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இழுத்து வருகிறார். தற்போது இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இவர் முக வெட்டு மாறிவிட்டது.

“நல்லா இருந்த முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி இப்படி ஆயிடுச்சு..” என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Vimal shares Kalavani movie experienceநடிகர் விமல் ஓவியாக்கு அண்ணனா…என்னங்க சொல்றீங்க ..பலருக்கு தெரியாத உண்மை தகவல்..!
  • Views: - 709

    0

    0