அட.. என்னமா இப்படி பண்ணிட்ட?.. முக வடிவத்தை மாற்றிக்கொண்ட பிரபல நடிகையின் சமீபத்திய புகைப்படத்தால் ரசிகர்கள் அப்செட்..!

Author: Vignesh
7 October 2022, 1:15 pm

2017ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இப்படத்திற்குப் பின் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார். பின்னர் சுட்டுப் பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில், அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் கடாவர். இப்படத்தில் நடித்த, அதுல்யா ரவியின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், சமீப காலமாக அதுல்யா ரவி சமூக வலைத்தளத்தில் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. அதுல்யா ரவி முகத்தின் வடிவதை மாற்றிக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகக் கோலிவுட் வட்டாரத்தால் கிசுகிசுக்கப்படுகிறது.

அந்த வகையில் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் நடிகை அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் உங்கள் பார்வைக்கு:-

athulya_ravi_updatenews360
athulya_ravi_updatenews360
athulya_ravi_updatenews360
  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…