இது தெறிக்கவிடற நேரம்… ஷாரூக்கானுக்கே அல்லுவிட்ட விஜய் சேதுபதி – ஜவான் லுக்!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார்.

அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் அட்லீ இயக்கிய அத்தனை படமும் வேறு படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என ரசிகர்களால் அப்பட்டமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அதே போல் தற்போது இந்திக்கு சென்றும் காப்பியடிச்சான் வேலை பார்த்துள்ளார் அட்லீ. ஆம், ஜவான் படத்தின் சண்டை காட்சி ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் இருந்து காப்பியடித்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படம் வருகிற செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பாலிவுட் கிங் ஷாருக்கானை இயக்குவதால் அட்லீயின் மார்க்கெட் டாப் இடத்திற்கு உயர்ந்துவிட்டது. எனவே ஜவான் படத்தை அடுத்து அட்லீ சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க போகிறார்.

இப்படத்திற்காக அட்லீக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசி ரூ.10 கோடி வரை அட்வான்ஸ் தொகையை கொடுத்து வைத்திருக்கிறதாம். ஜவான் படத்திற்காக அட்லீ ரூ30 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது கிட்டத்தட்ட டபுளாக உயர்த்தியுள்ளதை பார்த்து கோலிவுட்டே அதிர்ந்துவிட்டது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் ” ஜவான் படத்தால் சூடான இட்லி…. ஆவி பறக்கும் அட்லீ” என அவரது மார்க்கெட் ரேஞ்சை வைத்து மீம்ஸ் போட்டு தள்ளியுள்ளனர்.

இப்படம் வருகிற செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பாலிவுட் கிங் ஷாருக்கானை இயக்குவதால் அட்லீயின் மார்க்கெட் டாப் இடத்திற்கு உயர்ந்துவிட்டது. எனவே ஜவான் படத்தை அடுத்து அட்லீ சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க போகிறார். இந்நிலையில் இப்படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள அட்லீ, ” ஜவான் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரெடியா…..? என கேட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளார். இதில் விஜய் சேதுபதியின் லுக் வயதான தோற்றத்தில் செம ஸ்டைலிஷ் வில்லனாக ஷாரூக்கானையே வெளுத்து வாங்குவார் போல என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.

Ramya Shree

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

6 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

7 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

7 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

8 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

8 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

9 hours ago

This website uses cookies.