இன்னுமா கிளம்பல;அட்லியை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்,.

Author: Sudha
16 July 2024, 11:24 am

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது

இதில் திரைத் துறையை சார்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.திருமணத்தில் இயக்குனர் அட்லி – பிரியா தம்பதிகள் கலந்து கொண்டனர்.

இந்த தம்பதிகள் சங்கீத், ஹல்தி உள்ளிட்ட எல்லா சடங்குகளிலும் பங்கேற்றனர்.திருமணத்திற்கு பின் நடக்கும் சடங்குகளிலும் அவர்கள் பங்கேற்பு தெரிந்தது. இந்த திருமண புகைப்படங்களை அட்லி தனது சமூக வலைதள அக்கவுண்டில் பகிர்ந்து கொண்டார்.

அதைக் கண்ட நெட்டிசன் ஒருவர் முகேஷ் அம்பானி அட்லியை பார்த்து சொல்வது போல இன்னுமா கிளம்பல; யார்ரா இவன் ஏழு நாளா கல்யாண வீட்டிலேயே சுத்திட்டு இருக்கான் என்ற கேப்ஷனுடன் ஒரு பதிவை போட்டுள்ளார்.அந்த பதிவு இப்போது வைரலாகி வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்