நாங்க பையன் வீடு; அம்பானி வீட்டு திருமணத்தில் தனது ஆடை மூலம் சொன்ன அட்லி மனைவி,.

Author: Sudha
15 July 2024, 11:19 am

முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சென்ட் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் பாலிவுட், ஹாலிவுட் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த திருமண விழாவில் இயக்குனர் அட்லி தன் மனைவி பிரியாவுடன் கலந்து கொண்டார். அவர் அணிந்து வந்த ஆடை குறித்து இப்போது அனைவரும் பேசி வருகின்றனர்.

பிங்க் நிற உடையில் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வந்திருந்தார் பிரியா.

அவர் அணிந்திருந்த ப்ளௌஸ் பின்புறம் Anant’s brigade என வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனந்தின் குடும்பத்தினர் என்று சொல்லும்படி இருந்தது.இவ்வாறு முகேஷ் அம்பானியின் குடும்ப விழாவில் அவர்கள் குடும்பமாக மாறிப்போனார் பிரியா.அவரது ஃபோட்டோ சோசியல் மீடியாக்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவும் தனது மஞ்சள் நிற உடையில் இதைப்போலவே வேலைப்பாடு செய்து அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 142

    0

    0