சூர்யாவின் “கங்குவா” படம் பார்த்து காண்டான ரசிகர் – இப்படி கொந்தளிச்சிட்டாரே மனுஷன்!

Author:
14 November 2024, 4:49 pm

கங்குவா திரைப்படம்:

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான சூர்யா நடிப்பில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார்.

Kanguva Records in Telugu States

இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் பாகுபலி என்றும் அடுத்த கேஜிஎப் என்றெல்லாம் பட குழுவினர்களால் ஓவராக கங்குவா திரைப்படத்தை பில்டப் செய்யப்பட்டது. இந்த படத்தை நடிகர் சூர்யா வாய் பிளந்து கொண்டு பார்ப்பீர்கள் என ஓவர் ஹைப் கிளப்பி பேசி இருந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியும் கோபத்தையும் தான் ஏற்படுத்தியிருக்கிறது.

கங்குவா பார்த்து அப்செட் ஆன ரசிகர்கள்:

படத்தை பார்த்த பல பேரும் தலை வலிக்குது என்று கேட்டதற்கு ஓடி வந்த நிலைமையாக இருக்கிறது. சூர்யாவை தாண்டி பெருசாக படத்தில் ஒன்றுமே இல்லை என்ன பலரும் கூறி வருகிறார்கள். ரூ. 300 கோடிக்கு மேல் பணத்தை கொட்டி ஞானவேல் ராஜாவையும் இயக்குனர் சிறுத்தை சிவாவும் இப்படி ஏமாற்றுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை .

Kanguva Movie Review fans Reactions and Response

இந்த திரைப்படம் பெரும் தோல்வி திரைப்படம் ஆக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே முதல் பாதியில் எழுந்து வெளியே வந்து படமா இது? என கடும் கோபத்தோடு பேசியதோடு படத்தில் நடித்திருக்கும் கிங்ஸ்லியை மிகவும் மோசமாக ஆக்ரோஷத்துடன் திட்டிட்டு இருக்கிறார் .

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாக பலரும் இதுதான் உண்மையான படத்தை குறித்த கருத்து எனக் கூறி வருகிறார்கள். எனவே படம் படு மொக்கை எதிர்பார்த்த அளவுக்கு சுத்தமாக இல்லை. சூர்யா கெளப்பி விட்டு இப்படி ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என கூறி வருகிறார்கள்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 194

    0

    0