90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் நடிகர் கரண். இவர் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கேரள மாநில திரைப்பட விருதுகள் வாங்கியுள்ளார். தமிழில் நடிகர் கமல் ஹாசனால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் கமல் நடித்த நம்மவர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
நல்ல கலர் அழகான தோற்றம் கொண்டு வில்லனாக பல்வேறு படங்களில் ஹீரோக்களை மிரட்டி புகழ் பெற்ற கரண் கொக்கி திரைப்படம் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின் கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன் போன்ற படங்களிலும் கதாநாயகனாக தொடர்ந்தார்.
குறிப்பாக சாமி திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். நல்ல பீக்கில் இருந்த கரண் பின்னர் ஆல் அட்ரசே இல்லாமல் போய்விட்டார். இதற்கெல்லாம் காரணம் கரண் 42 வயது ஆன்டி நடிகையின் பிடியில் இருந்து வாழ்க்கையை சீரழித்துக்கொண்டாராம். தனக்கு மேனேஜராக நியமித்து அவர் சொல்லும் முடிவுகளை மட்டும் எடுத்து தனது சினிமா கெரியரையே இழந்து அமரிக்காவுக்கு ஓடி ஒளிந்துக்கொண்டாராம். அந்த நடிகை யார் தெரியுமா பிரபல நடிகர் நிதின் சத்யாவின் அம்மா லட்சுமி தானாம். இதனை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு மறைமுகமாக கூற நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸில் வந்து அந்த ஆன்டி இவர் தான் என கூறு வருகிறார்கள்.
https://www.facebook.com/watch/?v=917513295955090&ref=sharing
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…
This website uses cookies.