நடிகை அவந்திகா மிஸ்ரா மாடல் அழகியாவார். இவர் சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.

அஸ்வின்குமார் நடிப்பில் வெளியான என்ன சொல்ல போகிறாய் படத்தில் அவந்திகா நடித்திருந்தார். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் இளநீர் குடிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு எச்சில் ஊர வைத்துள்ளார்.