ஜேம்ஸ் கேமரூனா சும்மாவா? ‘அவதார் 2’ படத்தை பார்த்து பிரபலங்கள் போட்ட பதிவு..!

Author: Vignesh
7 December 2022, 8:30 pm

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் அவதார்: தி வே ஆஃப் வாட்டர். சுமார் ரூ. 2060 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 16ஆம் தேதி உலகளவில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பிரிமியர் ஷோ நேற்று திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்த முக்கிய பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது.

Avatar 2-James-Cameron - updatenews360

இந்த அனைத்து விமர்சனத்திலும் படம் சிறப்பாக இருக்கிறது என்றும், மற்றொரு வெற்றியை ஜேம்ஸ் கேமரூன் பதித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்கள்.

மேலும், விஷுவல் ட்ரீட்டாக அவதார் இருக்கிறது, படத்தின் கிளைமாக்ஸ் பிரமாதம், டெக்னிகளாகவும் படம் மிரட்டுகிறது என்று விமர்சனம் தெரிவித்துள்ளார்கள்.

Avatar 2-James-Cameron - updatenews360

மொத்தத்தில் படம் சூப்பர் என்று கூறியுள்ளனர். இதனால் அவதார் 2 படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் தற்போதே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 851

    2

    0