பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஆயுஷ்மான் குர்ரானா பல்வேறு வெற்றி திரைப்படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல கோடி ரசிகர்களுக்கு பேவரைட் ஹீரோவாக இருந்து வருகிறார். ஆயுஷ்மான் குரானா தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு நடிகராக அறிமுகம் ஆனார்.
2016 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “விக்கி டோனர்” இந்த திரைப்படம் தான் தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் “தாராள பிரபு” திரைப்படமாக தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. மேலும் “அந்தாதூன்” திரைப்படத்தின் ஹீரோவும் இவர்தான். இந்த திரைப்படம் தான் தற்போது பிரசாந்த் நடிப்பில் வெளிவந்திருக்கும் “அந்தகன்” தமிழ் திரைப்படம்.
இப்படி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமான ஹீரோவாக இருந்து வரும் ஆயுஷ்மான் குர்ரானா பற்றிய ஒரு ஷாக்கிங் தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, ஆயுஷ்மான் குர்ரானா ஊட்டச்சத்துக்காக மனைவி தாஹிரா காஷ்யப்பின் தாய்ப்பாலை திருடி குடித்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்துக்காக தனது தாய்ப்பாலைத் திருடி புரோட்டீன் ஷேக்காக பயன்படுத்தினார். நான் பாங்காக் பயணத்திற்கு முன், தனது ஏழு மாத குழந்தைக்காக தாய் பாலை பாட்டிலில் எடுத்துவைத்து இருந்தேன். அப்போது தான் இந்த சம்பவம் நடந்தது. பின்னர் படுக்கையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த அவரிடம், தாய்ப்பால் பாட்டில் காணவில்லை என்று கேட்டேன்.
அதற்கு அவர் வினோதமான குலுங்கி மீசையைத் துடைத்துக்கொண்டே சிரித்தார். மேலும், நான் தான் திருடி குடித்தேன். அது சரியான வெப்பநிலையில் இருந்தது. அதிக சத்தானதாக இருந்ததால் குடித்துவிட்டதாக கூறினார். அன்றில் இருந்து, ஒவ்வொரு முறையும் பயணத்தின் போது, தாய்ப்பால் பாட்டிலை அவர் திருடாமல் இருப்பதற்காக மறைத்து வைத்து இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.