விக்ரமன், ஆயிஷா மற்றும் ஷிவினிடம் மட்டமாக பேசிய அசீம்.. கொதித்தெழுந்த ஆயிஷா.. கலவரமான பிக் பாஸ் வீடு..!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. போட்டியாளர்களை 1 முதல் 13 வரை ரேங்கிங் செய்யுமாறு சொல்ல அவர்களும் வந்து நிற்கிறார்கள். அதை பார்த்த அசீம் தகுதியை பற்றி பேசினார். 9வது எல்லாம் சுத்தமா தகுதி இல்லாத ஆளுனு அசீம் சொன்னதை கேட்ட ஆயிஷா கோபப்பட்டு, தகுதி இல்லைனு எதை வைத்து சொன்னீங்க என்று கேட்டார்.

ஆயிஷாவோடு ஏற்பட்ட தகராறு

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரிசைப்படுத்துதல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் தனக்கு சரியான வரிசை கிடைக்க வேண்டும் என்பதற்காக சக போட்டியாளர்களை உனக்கு எல்லாம் தகுதி கிடையாது என்று அசீம் பேசி வருகிறார். முதலாவதாக ஆயிஷாவை நீ ஒன்பதாவது நம்பரில் நிற்பதற்கு உனக்கு தகுதியை கிடையாது என்று கூறுகிறார். அதனால் கோபமான ஆயிஷா எனக்கு என்ன தகுதி கிடையாது? என்று கேட்கவும் நீ பல நேரம் தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்று பேசுகின்றனர். இதைத்தொடர்ந்து இவர்களுக்குள் பேச்சுவார்த்தை வளரும்போது “வாடி, போடி” என்று பேசுகிறார்.

நான் உங்களை வாங்க போங்க என்று தான் பேசுகிறேன். நீங்கள் இப்படி பேசாதீர்கள் என்று ஆயிஷா வார்னிங் கொடுத்தாலும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அசீம் பேசுகிறார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஆயிஷா செருப்பு கழட்டி காட்டுகிறார். இதனால் மேலும் அசீம் கோபமடைந்து விடுகிறார். தான் பேசிய வாடி, போடி எல்லாம் தவறு கிடையாது. தன் முன்பு கைகாட்டி பேசியது ஆயிஷா தான், அது போல செருப்பை கழட்டி என்னை மிரட்டுகிறாள் அது பெரிய தவறு என்று கத்திக் கொண்டிருக்கிறார்.

விக்ரமனுடன் ஏற்பட்ட பிரச்சனை

ஆயிஷாவை தொடர்ந்து விக்ரமனை சீண்டி பார்க்கிறார். விக்ரமன் ஆறாவது இடத்தில் நிற்பதால், விக்கிரமனுக்கு ஆறாவது இடத்தில் நிற்பதற்கு தகுதி இல்லை என்று அடுத்த பிரச்சனையை இழுக்கிறார். அப்போது விக்ரமன் எதனால் எனக்கு தகுதி இல்லை என்று கொடுக்க, நீயும் தூங்கிக் கொண்டிருக்கிறாய், வீட்டில் வேலை செய்யவில்லை என்று பல குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அதற்கு விளக்கங்களை விக்ரமன் கொடுத்துக் கொண்டிருக்கும் போது நீ வெள்ளை சட்டை போட்டா ,பெரிய அரசியல்வாதியா ?அந்த திமிரை என்கிட்ட காட்டுறியா?…வாடா போடா என்று விக்ரமனையும் திட்டுகிறார். அதற்கு விக்கிரமன் நான் உன்னை மரியாதை இல்லாமல் பேசவில்லை. நீ இப்படி பேசாதே என்று வார்னிங் கொடுக்கிறார்.

ஷிவின் கொடுத்த பதிலடி

சக போட்டியாளர்களிடம் அசீம் நடந்து கொள்வது தவறு என்று அறிவுரை கூறுவதற்காக ஷிவின் பேசுகிறார். நீங்கள் ஆயிஷாவிடம் வாடி போடி என்று பேசியது தவறு தானே? என்று கேட்டவும். உன்னை எல்லாம் பாவம் பார்த்து தான் பட்டன் அனுப்பாமல் அப்போ விட்டிருந்தாங்க. நீ எல்லாம் வந்து பேசாத போ என்று ஷிவினையும் திட்டுகிறார். ஒரு போட்டியாளர் சக போட்டியாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கிறார். அதை குறித்து பிக் பாஸ் எந்த ஒரு வார்னிங் கொடுக்கவில்லை. அதுபோல 13 போட்டியாளர்கள் வரிசையில் இருப்பவர்களை அடுத்த வாரம் பாதுகாப்பில் இருக்கும் எட்டு போட்டியாளர்கள், மூன்று போட்டியாளர்களின் இடங்களை மாற்றம் செய்து கொள்ளலாம். அதில் எட்டு போட்டியாளர்களும் அசீம் ஒன்பதாவது இடத்தில் இருந்தவரை மறுபடியும் ஆயிஷாவின் இடத்திற்கு மாற்று விட்டனர்.

சாந்தி அக்கா

சாந்தி அக்காவை ஏன் இரண்டாவது இடத்தில் நிற்க வைத்திருக்கிறார்கள். வீட்டில் உள்ள வேலைகளை எல்லாம் செய்கிறார். டாஸ்க் செய்கிறார். ஒழுங்காக இருக்கும் போட்டியாளரை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு மிக்சர் பார்ட்டிகளை வைத்து ஷோ நடத்தப் போகிறார்களா என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Poorni

Recent Posts

அஜித்துக்காக தனுஷ் எடுக்க போகும் தரமான சம்பவம்…ஒருவேளை இருக்குமோ.!

தனுஷ்-அஜித் கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு தகவல் பரவி வருகிறது அதாவது, நடிகர் அஜித்…

11 minutes ago

இரவில் நாகர்ஜூன் வீட்டில் தங்கும் நடிகை..மனைவிக்கு தெரியும் : வெளியான ரகசியம்!!

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் நாகர்ஜூனா. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என நடித்து வரும் நாகர்ஜூனா…

16 minutes ago

உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!

ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…

1 hour ago

EMI வசூலிக்க சென்ற நபர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. விசாரணையில் பகீர் பின்னணி!

அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

2 hours ago

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…

2 hours ago

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…

3 hours ago

This website uses cookies.