பாக்கியலட்சுமி சின்னப்பொண்ணா இது?.. மணக்கோலத்தில் இனியா வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Author: Vignesh
18 September 2023, 5:15 pm

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi - updatenews360

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மகளாக நடித்துவரும் இனிய எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது மணப்பெண் போன்று அலங்காரம் செய்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்க்கும் பொழுது சீரியலில் வரும் சின்ன பொண்ணா இது என ரசிகர்கள் திகைத்துப் போய் உள்ளனர். இனியா இதுபோன்று ஆக்டிவாக இருப்பது பிக் பாஸ் போன்ற பெரிய இடங்களுக்கு அவரை கூட்டிச் சொல்ல ஒரு வாய்ப்பாக அமையும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 608

    2

    0