தலைவி வேற ரகம்… ரஞ்சிதமே பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பாக்யலட்சுமி பாக்யா!!

Author: Vignesh
13 November 2022, 10:15 am

பாக்கியலட்சுமி சீரியல்

பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்பதின் ரீமேக்காக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி தொடர். ஒரு பெண்ணை சுற்றியே வலம் வரும் இந்த கதை தாய்மார்களின் பேவரெட் சீரியலாக அமைந்துவிட்டது.

குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணித்த ஒரு பெண்மணி வாழ்க்கையில் தனியாக இருந்து எப்படி தனது குடும்பத்தை பார்த்துக் கொள்கிறாள் என்பதை கதை காட்டுகிறது. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்களாக தொடரில் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.

bhagyalakshmi -updatenews360 2

ஆட்டம் போட்ட பாக்கியா

இந்த தொடரில் பாக்கியா என்ற வேடத்தில் நடிக்கும் சுசித்ராவும், ரித்திகாவும் விஜய்யின் வாரிசு பட ரஞ்சிதமே பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட இது பாக்கியாவா செம ஆட்டம் போடுகிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதோடு வீடியோவிற்கும் ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி