அடக்கவொடுக்கமாக இருந்து விவாகரத்துக்கு பின் குத்தாட்டம் போட்டு ஆளே மாறிப்போன பிரபல சீரியல் நடிகை..!

Author: Vignesh
21 November 2022, 6:30 pm

விஜய் தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இல்லத்தரசிகள் படும் அவலங்களை மையமாக எடுத்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் பாக்யாவின் ரோல் மிக முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது.

அமைதியான குணம், அடக்கவுடக்கமாக நடித்து வரும் பாக்யா, விஜய் தொலைக்காட்சி சேனலில் மாகாபா நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி மகன்களுடன் கலந்து கொண்டுள்ளார்.

bhagyalakshmi -updatenews360 2

அப்போது நிகழ்ச்சியில் அப்படியொரு குத்தாட்டம் போட்டு நடனமாடியுள்ளார். இதனை எடிட் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியது. இதற்கு நெட்டிசன்கள் அடக்கவுடக்கமான பாக்யாவா இது ஷாக்காகி வருகிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி