Bedroom-ல ஆஹ்.. ஊஹ்.. அடச்சீ.. காதலி பற்றி பப்லு பிரித்விராஜ் வெளிப்படை..!

Author: Vignesh
9 December 2023, 9:50 am

நடிகர் பப்லு ப்ரீத்திவிராஜ் மற்றும் சீத்தல் என்ற 24 வயதான பெண்ணுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போது, இந்த ஜோடி பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

prithviraj babloo - update

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய பப்லு தன்னுடைய தனிப்பட்ட விஷயத்தை குறித்து பொதுவெளியில் பேச விரும்பவில்லை என்றும், சிலர் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்றும், ஒருத்தன் இருக்கான் நடக்கக்கூட முடியாது ஆனால் பெயர் மட்டும் அவனுக்கு பயில்வான்.

அவரும் நடிகர் தான் நானும் நடிகர் தான். ஆனால், சக நடிகர்களை குறித்து பயில்வான் மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார். அந்த நபர் நல்ல வீடியோக்களை பார்க்க மாட்டார் போல, எனக்கும் சீத்தலுக்கும் படுக்கை அறையில் என்ன நடந்தது என்று எதையாவது கூறினால், அந்த வீடியோவை பார்ப்பார்கள். யூடியூபில் மாதம் ஒரு பத்தாயிரம் சம்பாதிப்பார் அவ்வளவுதானே, அதற்காக எதுக்கு பயில்வான் இந்த அளவுக்கு தரம் கேட்டு பேசுகிறார் என்று பதிவிராஜ் விமர்சித்து இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=3lo7W3yv62s
  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ