32 வயசு வித்தியாசம்.. மனைவி தராததை காதலி கொடுத்தார்… 24 வயது பெண்ணுடனான திருமணம் குறித்து பப்ளு பிரித்விராஜ் ஓபன் டாக்..!

Author: Vignesh
18 November 2022, 3:15 pm

அதிகளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது நடிகர் பப்லு பிரித்திவிராஜ் அவர்களிடன் இரண்டாம் திருமண விவகாரம். சில வாரங்களுக்கு முன் 23 வயதான மலேசிய பெண்ணை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாது. இதுகுறித்து பப்லு கூறுகையில், எனக்கு திருமணம் நடைபெறுவது குறித்து நான் யாருக்கும் சொல்லாமல் இருக்க மாட்டேன்.

எனக்கு 56 ஷீத்தலுக்கு 24

prithviraj babloo - update

இத்தனை கேள்விகள் எழுந்தாலும் திருமணம் செய்யவுள்ளது உண்மை தான் என்று கூறியிருந்தார். தற்போது இன்னொரு விளக்கமும் அளிக்க பேட்டியொன்றில் அவர் திருமணம் செய்யவுள்ள பெண்ணோடு சேர்ந்து விளக்கம் அளித்துள்ளார். எனக்கு 56 ஷீத்தலுக்கு 24 வயதாகிறது என்பதை ஏன் இவ்வளவு பெரியதாக்க வேண்டும்.

prithviraj babloo - update

அதற்கு காரணம் ஒரு நிகழ்ச்சியில் என் மனைவி என்று கூறியது கல்யாணம் செய்துவிட்டார் என்று பெருசா ஊதிட்டாங்க, அதைதவிர நான் என்ன தப்பு பண்ணோம். உங்களை தாண்டி பல விசயங்களை பார்த்தவன். அதை ஏன் நான் மூடி மறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், தனது முதல் திருமண வாழ்க்கை பற்றி பேசியுள்ள பப்லு , தனது நெருங்கிய தோழியான பீனாவையே திருமணம் செய்துக் கொண்டாராம். ஆனால் அவர் மனைவியாக நடந்துக் கொள்ளவில்லை என்றும் மரியாதை, காதல், பாசம், இன்பம், துன்பம் என எதிலும் அவர் சிறந்த மனைவியாக நடந்துக் கொள்ளவில்லை. அவர் சரியாக நடந்துக் கொள்ளாததால் தான் இப்போது 23 வயது பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும் பிரித்விராஜ் ஓப்பனாக பேசியுள்ளார்.

prithviraj babloo - update

அவரிடம் இருந்து கிடைக்காத அனைத்தும் ஷீட்ல தருவதாகவும் 6 வருட தனிமையை அவர் சரி செய்ததாகவும் கூறியுள்ளார்.

வருங்கால மனைவி ஷீத்தல்

பல நடிகர் நடிகைகள் எனக்கு கால் செய்து ஷீத்தலிடம் பேச விருப்பப்பட்டனர் என்று கூறினார். மேலும் இதற்கு பப்ளுவின் வருங்கால மனைவி ஷீத்தல், எங்களுக்குள் பிரச்சனை என்றால் எங்களிடமே முடிந்துவிடும் யாரிடம் பிரச்சனை என்றால் அவர்களிடம் பேசிவிடுவேன். அதேபோல் தான் பப்ளிக்காக இந்த விசயம் வந்ததற்காக அதற்கு விளக்கம் அளிக்கிறோம்.

prithviraj babloo - update

இதெல்லாம் தேவையில்லாத கேள்வி என்று தெரிவித்துள்ளார். மேலும் வயது ஒரு விசயம் கிடையாது , அதை பார்த்துக்கொள்வேன் என்கிறார். வயது குறித்து பல விசயங்களை கூறியும் இப்போது நாம் சந்தோஷமாக இருப்பதை நினையுங்கள் என்று உருக்கமுடன் பேசியிருக்கிறார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 831

    0

    0