அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!

Author: Selvan
22 December 2024, 6:22 pm

துபாயில் நடந்த காமெடி சம்பவம்

கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் பட ப்ரோமஷன் வேலைகளில் படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளது.

Atlee and Priya viral moment

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ்,வருண் தவான்,அட்லீ அவரது மனைவி பிரியா ஆகியோர் துபாய் சென்றனர்.அப்போது ப்ரியாவும்,கீர்த்தியும் போட்டோக்கு போஸ் கொடுத்துட்டு இருக்கும் போது அட்லீ போட்டோக்கு பதிலாக,வீடியோ எடுத்துள்ளார்.இதை அவருக்கு தெரியாமல் வருண் தவான் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கிண்டல் அடித்துள்ளார்.

இதையும் படியுங்க: கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!

வருண் தவான் அட்லீயை பார்த்து சார் நீங்க எவ்ளோ பெரிய டைரக்டர் ஆனா நீங்க போட்டோகிராஃபரா மாறிட்டிங்களே என கிண்டல் அடித்துள்ளார்.அதற்கு அட்லீ இது எல்லாம் வாழ்க்கை பாடம்னு சொல்ல,வருண் தவான் மனைவி கற்றுக்கொடுத்த பாடமா என கிண்டலாக கேட்பார்.

அப்போ கீர்த்தி சுரேஷ் போட்டோவை பார்க்க வரும் போது அட்லீ வீடியோ எடுத்திருந்த நிலையில்,என்னடா வீடியோ எடுத்து வச்சு இருக்க என பாவமாக கேட்பார்.

இதையெல்லாம் வருண் தவான் தன்னுடைய சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில்,தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது .

  • a temple built for samantha in andhra pradesh திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?