“அடேங்கப்பா பல நடிகைகளை டம்மி ஆக்கிட்டீங்க..” கிறுகிறுக்க வைக்கும் திவ்யா பாரதி..!

Author: kavin kumar
24 January 2022, 4:11 pm

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிக்கும் புதிய படம் பேச்சுலர். ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். சமீபத்தில் கடல்கன்னி போல் பளபளன்னு உடை அணிந்து செம்ம காட்டு காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மத்தியில் புதிய கனவு கன்னி கிடைத்துவிட்டதாக உணர்கிறாகள். அடிக்கடி பிபி ஏற்றும் கிளாமர் படங்களை பதிவேற்றும் திவ்யபாரதி, தற்போது உடலோடு ஒட்டிய நீச்சல் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…