பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால், இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும்.
அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா.
சேது படத்தின் மூலம் அறிமுகமானவர், பின்னர் பல படங்களை இயக்கினார், பாலா ஒரு வித்தியாசமான இயக்குநர். அதிலும் நடிப்பு வரவில்லை என்றால் கெட்ட வார்த்தையில் திட்டுவது, கடும் சொற்களால் பேசுவது என ஒரு டெரரான ஆள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் 18 வருட திருமண வாழ்க்கை ஒருகட்டத்தில் முடிந்துள்ளது என்று விவாகரத்து செய்தியை பாலா வெளியிட்டார். மனைவி முத்துமலருடன் கடந்த 4 ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்து கடந்த ஆண்டு சட்ட ரீதியாக இருவரும் பிரிந்தனர்.
மகள் இருக்கும் நிலையில் பாலா மனைவி முத்துமலர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தது அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிவகங்கை காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர் பாலாவின் முன்னாள் மனைவி குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இயக்குனர் பாலாவின் மனைவி மலர் ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி மற்றும் தானும் நல்ல நண்பர்கள் என்றும், தங்களுக்கு தெரியாமல் மலருக்கும் ரவீந்திரநாத்திற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருந்ததாகவும்,
இது ஒரு கட்டத்தில் மலர் பணத்திற்காக அபார்ஷன் செய்வது போல் இந்த நாடகம் ஆடியும், இந்த விஷயம் தெரிந்த உடன் மலருடனான நட்பை முறித்துவிட்டு விலகி விட்டதாகவும், மேலும் பாலா மலரை விவாகரத்து செய்ய இதுதான் காரணம் என்று காயத்ரி தேவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.