பல பெண்களை ஏமாற்றிய பிக் பாஸ் பாலாஜி..சரமாரியாக தாக்கிய பெண் ஆட்டோ டிரைவர்..!

Author: Selvan
18 November 2024, 3:31 pm

பிக் பாஸ் தமிழ் 4 சீசன் மூலம் பிரபலமானார் நடிகர் பாலாஜி முருகதாஸ்.
தற்போது நடிகர் பாலாஜி சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் ஃபயர் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

balaji murugadas fire movie

நாகர்கோவிலில் காசி என்கிற இளைஞர் நிறைய பெண்களை ஏமாற்றி அவர்களிடம் தப்பாக நடந்து கொண்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் பாலாஜி காசியாக நடித்துள்ளார்.

இதையும் படியுங்க: அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படுறவ …நயன்தாராவை தாக்கிய பயில்வான் ரங்கநாதன்..!

சமீபத்தில் இப்படத்தின் பெண்களுக்கான பிரத்யேக பிரிவியூ நிகழ்ச்சி நடந்தது. அதில் திரைப்படத்தை பார்த்த பெண் ஆட்டோ டிரைவர் ஒருவர் படம் பார்த்த பிறகு கேரக்டரில் காசியாக இருந்த பாலாஜி முருகதாஷை திட்டி அவரது சட்டையை பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது உண்மையா அல்லது படத்திற்காக செய்யப்பட்ட பிரமோஷனா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதற்கு முன்பும் திரையரங்கில் நடிகர் ஒருவர் படக்குழுவுடன் படம் பார்த்துட்டு இருக்கும் போது பெண் ஒருவர் அவருடைய கன்னத்தில் அடித்ததது வைரல் ஆனது.

  • Femi Napkin event issues இன்ஸ்டா பிரபலத்திடம் பேரம் பேசிய நயன்தாரா…சர்ச்சையில் சிக்கிய வைரல் வீடியோ..!