இந்த வயசுல உனக்கு பொண்ணு கேக்குதா?.. பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் வேதனை..!

சினிமா பெயரில் பல சாதனைகளை படைத்த பாலு மகேந்திராவின் சொந்த வாழ்க்கை மிகவும் சிக்கலாகவே இருந்தது. மூன்று திருமணங்களை செய்தார். முதலில் ஷோபனா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் சில பல காரணங்களால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் அகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து அந்த உறவில் இருந்தபோதே நடிகை மௌனிகாவையும் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் படிக்க: விவாகரத்து செய்ய முடிவா?.. ரவீந்தரின் சோகமான பதிவால் கேள்வி எழும்பிய நெட்டிசன்கள்..!

இவர் பாலு மகேந்திரா மீதும் சினிமா மீதும் காதல் வயப்பட்டதால் 28 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இதனையடுத்து, 2014 ஆம் ஆண்டு இவர்கள் திடீரென பிரிந்து அதிர்ச்சியை கொடுத்தனர். இதனை அடுத்து இவர்கள் பிரிந்த நிலையில் சில வருடங்களில் பாலு மகேந்திரா உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார்.

இந்நிலையில், முன்னதாக தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி இயக்குனர்களாக வளம் வருகிற வெற்றிமாறன், பாலா போன்றவர்கள் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள். தமிழ் சினிமாவில் தனக்கு ஒரு தனி அடையாளத்தை விட்டு சென்றுள்ளார் பாலு மகேந்திரா. சக்தி என்பவரை தத்து எடுத்து வளர்ப்பு மகளாக வளர்த்தார்.

மேலும் படிக்க: நடப்பவை எல்லாம் நன்மைக்கே.. சண்டைகளை மறந்து விஷ்ணு விஷாலுடன் கைகோர்த்த சூரி..!

இந்நிலையில், அவரது வளர்ப்பு மகள் பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், சினிமா ஆர்வம் இருந்ததால் உறவினர் பாலு மகேந்திராவிடம் அறிமுகம் செய்ய பாலு மகேந்திராவை பார்க்க சென்ற போது, அவர் என்னை “மகளே உள்ளே வா” என்று அழைத்தார்.

சில நாட்கள் கழித்து எங்களை திருப்பி அழைத்த போது எனக்கு பெண் குழந்தை இல்லை. பெண் குழந்தையை வளர்க்கணும் என்று ஆசை உள்ளதாகவும், இவளை நான் பார்த்துக் கொள்ளட்டுமா என்று என் அம்மாவிடம் கேட்டார். அதை தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை அவர் உடனே இருந்தேன். அப்போது, எனக்கு வயது 11 இருக்கும் அப்பா இறந்த சில மாதங்களில், பாலு மகேந்திரா என்மீது பாசமாக இருந்தார்.

என்னை நன்றாக கவனித்துக் கொண்ட பாலு மகேந்திராவிடம் இந்த வயசுல உனக்கு பொண்ணு கேட்க்குதா என எல்லாரும் தப்பா பேசினாங்க, அது எங்கள் இருவருக்குமே தெரியும். எங்கள் உறவை யாருக்கும் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

11 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

11 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

13 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

13 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

13 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

14 hours ago

This website uses cookies.