போதையில் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்த பிரபல நடிகை..! அடிக்கடி அபார்ஷன்? பயில்வான் பேச்சால் கொந்தளித்த ரசிகர்கள்..!

Author: Vignesh
8 December 2022, 2:00 pm

நடிகைகள் நடிகர்களின் அந்தரங்க விசயங்களை படுகேவலமாக யூடியூப் சேனல் மூலம் விமர்சித்து பேசி வருபவர் பயில்வான் ரங்கநாதன். பத்திரிக்கையாளராகவும் நடிகராகவும் இருந்து கொண்டு சக நட்சத்திரங்களை பற்றி அவதூறாக பேசி வருவதை பலர் எதிர்த்து வந்தனர்.

Oviya-updatenews360-2

அந்தவகையில் சமீபத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஓவியா பற்றி படுமோசமான விமர்சனத்தை கூறி அசிங்கப்படுத்தியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். ஓவியா பணத்திற்காக ஆண் நண்பர்களுடன் பார்ட்டி, பப் என்று பல இடங்களுக்கு சென்று போதைக்கு அடிமையாகியவர்.

Oviya-updatenews360-2

ஓவியா போதையில் கர்ப்பமாகி கருக்கலைப்பும் செய்திருக்கிறார் என்ற குண்டையும் போட்டுள்ளார். உடல் எடை திடீரென குறைந்தால் என்ன காரணம் என்று மருத்துவரிடம் கேட்டால், கருக்கலைப்பு அடிக்கடி செய்தால் அப்படி தான் ஆகும் என்று கூறியதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இதுவே பயில்வானை உங்கள் வீட்டுப்பெண் உடல் எடையை குறைத்தால் இப்படி தான் கூறுவீர்களா என்று ஓவியா ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!