சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
தற்போது, பயில்வான் ரங்கநாதன் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயையும் விட்டு வைக்கவில்லை.
சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இரவு பார்ட்டியில் சக நடிகையுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அறிந்த பயில்வான் ரங்கநாதன் பெரிய இடத்து மருமகளாக இருக்கும் ஐஸ்வர்யா பொது இடத்தில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா எனவும், இவ்வளவு பெரிய வயது மகள் இருக்கும் போது கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என்று அறிவுரையாக கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
குடித்துவிட்டு ஆட வேண்டும் என்றால் பப், கிளப் என்று பல இடங்களுக்கு செல்லாமல் பல முன்னணி நட்சத்திரங்கள் இருக்கும் இடத்தில் இப்படியா ஆட்டம் போடுவது என்று சரமாறியாக கேள்வியை பயில்வான் எழுப்பியுள்ளார்.
இதனிடையே, சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 இசை விழாவின் போது ஜெயம் ரவியுடன் கைக்கோர்த்து ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.