அவன் ஒரு பொம்பளை பொறுக்கி.. சாக்கடையை விட மோசம்.. தீனா குறித்து பரபரப்பை கிளப்பும் பயில்வான்..!

Author: Vignesh
21 February 2024, 6:49 pm

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

bayilvan ranganathan

இந்நிலையில், தமிழ் சினிமா துறையில் இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த தீனா மோசடி செய்துள்ளதாக கங்கை அமரன் புகார் கொடுத்த விஷயம் தற்போது, பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், தீனா குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் சிலருக்கு நாற்காலியின் மீது வெறி இருக்கும் அது எப்பவும் போகாது. அந்த வெறி தான் தீனாவுக்கு இருக்கிறது. இசை கலைஞர்கள் சங்கத்தின் கட்டிடம் கட்ட இளையராஜா பணம் கொடுப்பதாக இருந்தது. ஆனால், தீனாவின் நடவடிக்கை சரியில்லை என்று பணத்தை கொடுக்கவில்லை. தீனா கண்டிப்பாக புழல் சிறைக்கு செல்வார் என்றும், அது அவரது தனிப்பட்ட விஷயம், இவர் சாக்கடையை விட மோசமானவர். வீணை வாசித்த பெண்ணை மயக்கி திருமணம் செய்து கொண்டார்.

music director dheena

அவர்களுக்கு, ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். அவர்களை சரியாக பார்ப்பது கிடையாது. அவரை விட்டு அவர்கள் போய்விட்டார்கள். அதன்பின், தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த இரு பெண்களை மடக்கி போட்டு விட்டார். பகலில் ஒரு பெண் இரவில் ஒரு பெண் என்று வாழ்ந்து வருகிறார். வேறு வழியில்லாமல், அவருடன் அந்த இரு பெண்களும் வாழ்ந்து வருகிறார்கள். தீனா ஒரு பொம்பளை பொறுக்கி என்று பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக பேசியுள்ளது அனைவரிடத்திலும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 345

    0

    0